நூர் சுழலில் நொந்து நூலான மும்பை!
ஐபிஎல் சீசன் 18ல் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடந்த 3வது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.
ஐபிஎல் சீசன் 18ல் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடந்த 3வது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.
ராஜஸ்தான் பவுலர் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவரில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 76 ரன்களை வாரி வழங்கியது, ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான சாதனையாக பதிவானது.
இஷான் கிஷன் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார். சன்ரைசர்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன் குவித்தது. அந்த அணி தனது முந்தைய சாதனையை (287/3) சமன் செய்யும் வாய்ப்பை 1 ரன்னில் நழுவிட்டது குறிப்பிடத்தக்கது.
தொடக்க லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதிய நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஃபில் சால்ட் – விராத் கோஹ்லி ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.
சரியா 6.00 மணிக்கு தொடக்க விழா ஸ்டார்ட். ஷ்ரேயா கோஷல், கரண் ஆஜ்லா பாட… திஷா பதானி, ஷ்ரத்தா கபூர், வருண் தவான் ஆட… அமெரிக்க பாப் குழு ஒன்ரிபப்ளிக் இசை மழை பொழியப் போறாங்க.
ஐபிஎல் 18வது சீசனில் பங்கேற்கும் பத்து அணிகளின் விவரம்.
சாம்பியன் பட்டத்துக்கான போரில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்களும் அசெம்பிளாகி கோப்பையுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கும் வீடியோ.
வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் வாணவேடிக்கையுடன் பிரம்மாண்டமான தொடக்க விழா நடைபெற உள்ளது. அதில் பிரபல ‘ராப்’ பாடகர் கரண் ஆஜ்லா இசை மழை பொழிய உள்ளார்.
சிஎஸ்கே ‘தல’ தோனி அதிகபட்சமாக 264 போட்டிகளில் விளையாடி முதலிடம் வகிக்கிறார். அடுத்த இடத்தில் மும்பை இந்தியன்சின் ஹிட்மேன் ரோகித்தும் (257 போட்டி), 3வது இடத்தில் ஆர்சிபி நட்சத்திரம் கோஹ்லியும் உள்ளனர்.
2 லட்சம் ரூபாய்க்கு வலைப்பயிற்சி பவுலராக இடம்பெற்றிருந்த சகாரியா, மெயின் அணியில் சேர்க்கப்பட்டிருப்பதால் ரூ.75 லட்சம் வழங்கப்பட உள்ளது.