கிரிக்கெட்

கிரிக்கெட் செய்திகள் | cricket latest news | IPL 2025 news | விளையாட்டு செய்திகள் | Latest Sport News | Sports news in Tamil | Tamil Sports News – Just New

gavaskar_1
Banner, கிரிக்கெட்

‘மே.இ.தீவு​களுக்கு எதிராக பிளான் தேவை‘

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்பர் 8 சுற்​றில் நேற்று முன்​தினம் ஜிம்​பாப்வே அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான இந்திய அணி 72 […]

kashmir team_1
Banner, கிரிக்கெட்

ரஞ்சிக் கோப்பையில் ஜம்மு-காஷ்மீர் சாம்பியன்

ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் இறு​திப் போட்​டி​யில் கர்​நாடகா – ஜம்மு & காஷ்மீர் அணி​கள் கர்​நாடக மாநிலம் ஹூப்​ளி​யில் விளை​யாடி வந்தன. இதன் முதல் இன்​னிங்​ஸில் ஜம்மு

kashmir team_1
Banner Side, கிரிக்கெட்

காஷ்மீர் அணிக்கு 2 கோடி பரிசு

ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஜம்மு-காஷ்மீர் அணி கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதையடுத்து ஜம்மு-காஷ்மீர் அணிக்கு முதல்வர் அப்துல்லா பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்,

bat_ball
Banner Side, கிரிக்கெட்

மார்ச் 8-ல் குமரி மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

நாகர்கோவில்: 2026-2027-ம் ஆண்டுக்கான கன்னியாகுமரி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு நாகர்கோவில் தெ.தி. இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான

SL_1
Banner, T 20 உலகக் கோப்பை, கிரிக்கெட்

பதும் நிசங்கா சதம், சூப்பர் 8-ல் இலங்கை

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப்-பி லீக் ஆட்டத்தில் பதும் நிசங்காவின் சதத்தால் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தியது இலங்கை அணி. இதன்

Eng win_2
Banner, T 20 உலகக் கோப்பை, கிரிக்கெட்

சூப்பர் 8 சுற்றில் நுழைந்தது இங்கிலாந்து

 ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நேற்று ‘சி’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் முன்​னாள் சாம்​பிய​னான இங்கிலாந்து, அறி​முக

omarzai_1
Banner, T 20 உலகக் கோப்பை, கிரிக்கெட்

ஓமர்ஸாய் விளாசலில் ஆப்கானிஸ்தான் வெற்றி

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் ‘டி’ பிரி​வில் உள்ள ஆப்கானிஸ்​தான் – ஐக்​கிய

ishan_mike
Banner Side, T 20 உலகக் கோப்பை, கிரிக்கெட்

இஷான் கிஷன் மிரட்டிவிட்டார்!

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் லீக் ஆட்​டத்​தில் பயமில்​லாமல் விளை​யாடிய இஷான் கிஷன் ஆட்​டத்தை எங்​களிடம் இருந்து பறித்ததாக பாகிஸ்​தான் கிரிக்​கெட் அணி​யின் தலைமை

USA
Banner Side, T 20 உலகக் கோப்பை, கிரிக்கெட்

அமெரிக்கா 2-வது வெற்றி

ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அமெரிக்கா – நமீபியா

WI_WIN
Banner Side, T 20 உலகக் கோப்பை, கிரிக்கெட்

மே.இ.தீவுகள் சூப்பர் 8 சுற்றில் நுழைந்தது

ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று ‘சி’ பிரிவில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான மே.இ.தீவுகள்,

Scroll to Top