Banner Side

banner side

kabadi
Banner Side, மற்றவை, விளையாட்டு

தேசிய கபடியில் இந்தியன் ரயில்வே சாம்பியன்

72-வது சீனியர் ஆண்கள் தேசிய கபடி சாம்பியன் பட்டத்தை இந்தின்ய ரயில்வே அணி வென்றது. 72-வது சீனியர் ஆண்கள் தேசிய கபடி போட்டி வதோதராவில் உள்ள சாமா […]

kashmir team_1
Banner Side, கிரிக்கெட்

காஷ்மீர் அணிக்கு 2 கோடி பரிசு

ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஜம்மு-காஷ்மீர் அணி கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதையடுத்து ஜம்மு-காஷ்மீர் அணிக்கு முதல்வர் அப்துல்லா பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்,

bat_ball
Banner Side, கிரிக்கெட்

மார்ச் 8-ல் குமரி மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

நாகர்கோவில்: 2026-2027-ம் ஆண்டுக்கான கன்னியாகுமரி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு நாகர்கோவில் தெ.தி. இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான

ishan_mike
Banner Side, T 20 உலகக் கோப்பை, கிரிக்கெட்

இஷான் கிஷன் மிரட்டிவிட்டார்!

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் லீக் ஆட்​டத்​தில் பயமில்​லாமல் விளை​யாடிய இஷான் கிஷன் ஆட்​டத்தை எங்​களிடம் இருந்து பறித்ததாக பாகிஸ்​தான் கிரிக்​கெட் அணி​யின் தலைமை

Harmeet Desai_Yashaswini Ghorpade
Banner Side, டேபிள் டென்னிஸ், விளையாட்டு

ஹர்மீத், யஷஸ்வினி ஜோடிக்கு 2-வது இடம்

‘டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் 2026 சென்னை’ டேபிள் டென்னிஸ் தொடர்சென்னை மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை சாய்,

USA
Banner Side, T 20 உலகக் கோப்பை, கிரிக்கெட்

அமெரிக்கா 2-வது வெற்றி

ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அமெரிக்கா – நமீபியா

WI_WIN
Banner Side, T 20 உலகக் கோப்பை, கிரிக்கெட்

மே.இ.தீவுகள் சூப்பர் 8 சுற்றில் நுழைந்தது

ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று ‘சி’ பிரிவில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான மே.இ.தீவுகள்,

Snehit
Banner Side, டேபிள் டென்னிஸ்

டபிள்யூடிடி: கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் சினேகித் சுரவஜ்ஜுலா

டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் 2026 டேபிள் டென்னிஸ்தொடர்சென்னைமேலக்கோட்டையூரில் உள்ளதமிழ்நாடு உடற்கல்வியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தபோட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணையத்தின்ஆதரவுடன் அல்டிமேட் டேபிள் டென்னிஸ்,

diay chithale
Banner Side, டேபிள் டென்னிஸ்

கால் இறுதியில் மனுஷ் ஷா, தியா சித்தலே ஜோடி

டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் சென்னை 2026 ’ டேபிள் டென்னிஸ் தொடர் சென்னை மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த

josh buttler
Banner Side, கிரிக்கெட்

ஜாஸ் பட்லர் கின்னஸ் சாதனை

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான ஜாஸ் பட்லர் புதிய கின்னஸ் சாதனை ஒன்றை நிகழ்த்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். இங்கிலாந்தின் நட்சத்திர விக்கெட் கீப்பர் –

Scroll to Top