18 ஆண்டுகளில் முதல் முறையாக ஆர்சிபி சாம்பியன்
ஐபிஎல் டி20 தொடரின் 18வது சீசன் பைனலில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதிய ஆர்சிபி 6 ரன் வித்தியாசத்தில் போராடி வென்று 18 ஆண்டுகளில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிஅசத்தியது.
ஐபிஎல் டி20 தொடரின் 18வது சீசன் பைனலில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதிய ஆர்சிபி 6 ரன் வித்தியாசத்தில் போராடி வென்று 18 ஆண்டுகளில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிஅசத்தியது.
ஐபிஎல் 18வது சீசன் குவாலிபயர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதிய பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யரின் அதிரடியால் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 2வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஐபிஎல் 18வது சீசன் எலிமினேட்டரில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன் வித்தியாசத்தில் வென்று குவாலிபயர்-2ல் விளையாட தகுதி பெற்றது.
பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான குவாலிபயர் 1 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஐபிஎல் டி20 தொடரின் 18வது சீசன் கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதிய ஆர்சிபி அணி ஜிதேஷ் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று புள்ளிப் பட்டியலில் 2வது இடம் பிடித்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற பஞ்சாப் கிங்ஸ் டாப் 2வில் இடம் பெறுவதை உறுதி செய்து அசத்தியது.
நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 110 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆறுதல் + திருப்தியுடன் ஐபிஎல் 18வது சீசனை நிறைவு செய்தது.
ஐபிஎல் 18வது சீசன் 67வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 83 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியுடன் விடைபெற்றது.
ஐபிஎல் 18வது சீசன் 66வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதிய டெல்லி கேப்பிடல்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியுடன் விடைபெற்றது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்த 4 அணிகளும் தங்களுக்கான இடங்களை உறுதி செய்ய முடியாமல் கண்ணாமூச்சி ஆடி வருகின்றன.
ஐபிஎல் 18வது சீசன் 65வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதிய ஆர்சிபி அணி 16 ரன்னுக்கு 7 விக்கெட்டை பறிகொடுத்து 42 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியதுடன் 3வது இடத்துக்கு பின்தங்கியது.