மழையால் வெளியேறியது சன்ரைசர்ஸ்
ஐபிஎல் 18வது சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய 55வது லீக் ஆட்டம் கனமழையால் முடிவு இல்லாத போட்டியாக கைவிடப்பட்டது.
ஐபிஎல் 18வது சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய 55வது லீக் ஆட்டம் கனமழையால் முடிவு இல்லாத போட்டியாக கைவிடப்பட்டது.
ஐபிஎல் 18வது சீசன் 54வது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ரன் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.
நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில், 207 ரன் என்ற இமாலய இலக்கை துரத்திய ஆர்ஆர் அணி (ராஜஸ்தான் ராயல்ஸ்) துரதிர்ஷ்டவசமாக 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை கோட்டைவிட்டது.
ஐபிஎல் 18வது சீசன் 52வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதிய ஆர்சிபி அணி 2 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை வசப்படுத்தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
ஐபிஎல் 18வது சீசன் 51வது லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதிய குஜராத் டைட்டன்ஸ் அணி 38 ரன் வித்தியாசத்தில் வென்றது.
ஐபிஎல் 18வது சீசன் 50வது லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 100 ரன் வித்தியாசத்தில் துவம்சம் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
ஐபிஎல் 18வது சீசன் 49வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதிய பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று புள்ளிப் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது.
ஐபிஎல் 18வது சீசன் 48வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்ட நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆல்ரவுண்டர் சுனில் நரைன் அசத்தலில் 14 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், 14 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி சாதனை சதத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
ஐபிஎல் 18வது சீசன் 45வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதிய மும்பை இந்தியன்ஸ் அணி 54 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 3வது இடத்துக்கு முன்னேறியது.