3 நாடுகள் கிரிக்கெட்டில் இந்திய அணி சாம்பியன்
கொழும்பு 3 நாடுகள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் மோதிய […]
கொழும்பு 3 நாடுகள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் மோதிய […]
பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய 58வது லீக் ஆட்டம், மின்விளக்கு கோபுரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெறும் 10.1 ஓவர் மட்டுமே வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது.
ஐபிஎல் 18வது சீசன் 57வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதிய சிஎஸ்கே 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது.
ஐபிஎல் 18வது சீசன் 56வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதிய குஜராத் டைட்டன்ஸ் டிஎல்எஸ் விதிப்படி கடைசி பந்தில் வெற்றியை தட்டிப் பறித்து முதலிடத்துக்கு முன்னேறியது.
ஐபிஎல் 18வது சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய 55வது லீக் ஆட்டம் கனமழையால் முடிவு இல்லாத போட்டியாக கைவிடப்பட்டது.
ஐபிஎல் 18வது சீசன் 54வது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ரன் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.
நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில், 207 ரன் என்ற இமாலய இலக்கை துரத்திய ஆர்ஆர் அணி (ராஜஸ்தான் ராயல்ஸ்) துரதிர்ஷ்டவசமாக 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை கோட்டைவிட்டது.
ஐபிஎல் 18வது சீசன் 52வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதிய ஆர்சிபி அணி 2 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை வசப்படுத்தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
ஐபிஎல் 18வது சீசன் 51வது லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதிய குஜராத் டைட்டன்ஸ் அணி 38 ரன் வித்தியாசத்தில் வென்றது.
ஐபிஎல் 18வது சீசன் 50வது லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 100 ரன் வித்தியாசத்தில் துவம்சம் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.