சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ் 5 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று டி 20 தொடரில் சூர்யகுமார் யாதவ் முதல் 3 ஆட்டங்களில் முறையே 32, 82, 57 ரன்கள் சேர்த்திருந்தார். இதன் மூலம் அவர், தரவரிசையில் சீரான முன்னேற்றம் கண்டுள்ளார். தொடக்க வீரரான அபிஷேக் சர்மா முதலிடத்தில் தொடர்கிறார். திலக் வர்மாவும் 3-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
ராய்ப்பூரில் நடைபெற்ற 2-வது டி 20 போட்டியில் 32 பந்துகளில் 76 ரன்கள் விளாசிய இஷான் கிஷன் மீண்டும் தரவரிசை பட்டியலுக்குள் வந்துள்ளார். அவர், 64-வது இடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டரான ஷிவம் துபே 9 இடங்கள் முன்னேறி 58-வது இடத்தை பிடித்துள்ளார். ரிங்கு சிங் 13 இடங்கள் முன்னேறி 68-வது இடத்தை அடைந்துள்ளார்.


Top notch entertainment and very fair odds. I’ve tried many sites but this one stands out the most in terms of quality. Go to pkca777 now.
Had a great experience winning big last night! The site is stable and the registration process was very quick. Highly recommend phokbetcom
I’ve tried many platforms but this one is really smooth. The payouts are fast and the games are super exciting. Definitely a great choice for locals! phpjiliph
The VIP treatment here is legit. I feel like a high roller even with small bets. The customer support is also very responsive smvipcasino
The app version is just perfect. I can play anywhere and the loading time is almost zero. Very convenient for daily gaming! jili666app