ஐசிசி டி 20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக பிப்ரவரி 15-ம் தேதி நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. எனினும் இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து ஐசிசி-க்கு முறைப்படி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் டி 20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி நேற்று லாகூரில் இருந்து இலங்கை புறப்பட்டுச் சென்றது. பாகிஸ்தான் வீரர்கள் டி 20 உலகக் கோப்பை தொடருக்கான புதிய சீருடையுடன் ஓட்டல் அறையில் இருந்து புறப்படும் வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் அணி புறக்கணித்தால் அந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு முழுமையாக 2 புள்ளிகள் வழங்கப்படும். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அணி மீது நிதி ஆதாரங்கள் தொடர்பான தடைகளை விதிக்கும் அதிகாரம் ஐசிசி-யிடம் உள்ளது.
பாகிஸ்தான் போட்டியை புறக்கணிப்பதாக கூறியிருந்தாலும் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ள நாளில் இந்திய அணியின் கேப்டன் டாஸ் போடுவதற்கு களத்துக்குச் செல்ல வேண்டும். இதற்காக இந்திய அணி, இலங்கைக்கு பயணிக்கும். அங்கு டாஸ் நிகழ்வில் சூர்யகுமார் யாதவ் பங்கேற்பார். பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா டாஸ் நிகழ்வுக்கு வரவில்லை என்றால் அந்த அணி வெளியேறியதாக முடிவு செய்து, நடுவர்கள் இந்தியாவுக்கு 2 புள்ளிகளை முழுமையாக வழங்குவார்.


What’s up, found out ‘888 bet aposta grátis’ is really cool now. Great selection of games and easy to browse. Let’s explore 888 bet aposta grátis and feel them
Been following ket qua net9 for a while now. The results are always spot-on, and the site’s easy to navigate. Definitely recommend it: ket qua net9
Looking for the vipph apk? Gotta be careful out there where you download from! Might be worth checking this official source first: vipph apk
I’ve tried a few sites recently and phjili30 is definitely one of the smoothest. The games load fast and the interface is very user-friendly. Highly recommended for anyone looking for a reliable spot!
Really impressed with the game variety on this site. It is refreshing to find a place that actually cares about the user experience. Go give braa45 a try!
The login process is seamless and the loading times are impressive. Everything just works as it should. Check out seven77login for a hassle free setup.