அடிச்சி தூக்கிய ஆர்சிபி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில், சால்ட் – கோஹ்லி ஜோடியின் அதிரடியால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில், சால்ட் – கோஹ்லி ஜோடியின் அதிரடியால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது.
பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில் 246 ரன் என்ற இமாலய இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மாவின் சரவெடி அதிரடி ஆட்டத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.
ஐபிஎல் 18வது சீசன் 26வது லீக் ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் எய்டன் மார்க்ரம் மற்றும் நிகோலஸ் பூரன் அதிரடி ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
ஐபிஎல் 18வது சீசன் 24வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதிய டெல்லி கேப்பிடல்ஸ், கே.எல்.ராகுலின் அதிரடி ஆட்டத்தால் தொடர்ச்சியாக 4வது வெற்றியை வசப்படுத்தியது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில், 58 ரன் வித்தியாசத்தில் தொடர்ச்சியாக 4வது வெற்றியை ருசித்த குஜராத் டைட்டன்ஸ் 8 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.
ஆர்யா அதிரடியில் பஞ்சாப் அசத்தல் முல்லன்பூர்: பஞ்சாப்ப் கிங்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில், 220 ரன் இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் இழப்புக்கு
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெறும் 4 ரன் வித்தியாசத்தில் போராடித் தோற்றது.
ஐபிஎல் 18வது சீசன் 20வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதிய மும்பை இந்தியன்ஸ் 12 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது.
குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தொடர்ச்சியாக 4வது தோல்வியை சந்தித்தது.