ஆர்சிபி அணியில் முக்கிய வீரர் விலகல் !

பெங்களூரு

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ரெட் ஹாட் பார்மில் இருக்கும் ஆர்சிபி அணி இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.

இந்நிலையில் ஆர்சிபி அணியின் இளம் பேட்ஸ்மேனான தேவ்தத் படிக்கல் தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளார்.3

அவருக்கு பதிலாக மயங்க் அகர்வாலை ரூ.1 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது ஆர்சிபி அணி. இடது கை பேட்ஸ்மேனான தேவ்தத் படிக்கல் நடப்பு தொடரில் 150.60 ஸ்ரைக் ரேட்டுடன் 247 ரன்கள் சேர்த்திருந்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top