RCBUnbox நிகழ்ச்சி படங்கள் – புதிய கேப்டன் அறிமுகம்By JUSTNEW / 18/03/2025 ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், ஐ.பி.எல். தொடங்கும் முன்பு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணியின் RCBUnbox நிகழ்ச்சி நடைபெற்றது.