ஐசிசி ஆடவர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘பி’ பிரிவில் முனனாள் சாம்பியன்களான ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் ஓமன், அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் ஓமன் அணி குறித்த ஒரு பார்வை…
ஓமன் அணி டி 20 உலகக் கோப்பை தொடரில் 4-வது முறையாக களமிறங்குகிறது. அந்த அணி ஆசியா மற்றும் கிழக்கு ஆசிய-பசிபிக் தகுதி சுற்றில் சிறப்பாக செயல்பட்டு உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. 2024-ம் ஆண்டு தொடரில் அந்த அணி லீக் சுற்றில் ஒரு வெற்றியை கூட பெறவில்லை. அதேவேளையில் 2016 மற்றும் 2021-ம் ஆண்டு தொடர்களில் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்தது. இதில் 2016 அறிமுக தொடரில் அயர்லாந்து அணியை வீழ்த்தியிருந்தது.
பேட்டிங்கில் தொடக்க வீரரும் கேப்டனுமான ஜதிந்தர் சிங், விக்கெட் கீப்பர் விநாயக் சுக்லா ஆகியோர் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். பந்துவீச்சில் ஜிதேன் ராமநந்தி, சுஃப்யான் மெஹ்மூத், நதீம் கான் ஆகியோர் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இருந்தனர். 44 வயதான அமிர் கலீம், 43 வயதான முகமது நதீம் ஆகியோர் இந்தத் தொடரில் அதிக வயதுடைய வீரர்களாக களமிறங்குகின்றனர்.
அணி விவரம்:
ஜதீந்தர் சிங் (கேட்ச்), விநாயக் சுக்லா, முகமது நதீம், ஷகீல் அகமது, ஹம்மத் மிர்சா, வாசிம் அலி, கரண் சோனாவலே, ஷா பைசல், நதீம் கான், சுஃப்யான் மெஹ்மூத், ஜே ஒடெத்ரா, ஷபிக் ஜான், ஆஷிஷ் ஒடேதரா, ஜித்தன் ரமானந்தி, அமீர் கலீம்.
மோதல் விவரம்:



Absolutely loving the gameplay here. The graphics are sharp and the winning streaks are real. Join krevoplay
The variety of games here is insane. I spent all weekend exploring different slots and won a decent amount. Definitely give 20jilicomlogin a go!
I’ve been looking for a reliable platform for a while and this one really hits the spot. The interface is smooth and the payouts are fast. Definitely recommend checking out krbet119 if you want a stress-free experience.
Login is super quick and I love the bonuses they offer for new users. It makes the whole gaming session much more exciting. Check out winph55loginapp if you want some real action.
Love the layout and the way the promotions are set up. It feels like they actually care about the players. Cheers to phjilijili for the awesome experience.
Finally found a site that doesn’t crash every five minutes. The interface is super user-friendly and the payouts feel fair. Highly recommend giving 65jililogin a try if you are into online gaming.
Best place for quick access to my favorite games. No hassle and the loading speed is impressive. ezjililogin is the way to go.