மாட்ரிட் ஓபனில் காஸ்பர் ரூட் சாம்பியன்

மாட்ரிட்

ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் நார்வேயின் காஸ்பர் ரூட், இங்கிலாந்தின் ஜேக் டிராப்பரை எதிர்த்து விளையாடினார்.

இதில் காஸ்பர் ரூட் 7-5, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பிபியன் பட்டம் வென்றார்.

1,000 புள்ளிகள் கொண்ட மாஸ்டர்ஸ் தொடரில் நார்வே வீரர் பட்டம் வெல்வது இதுவே முதன்முறையாகும்.

மாட்ரிட் ஓபனில் பட்டம் வென்றதன் மூலம் காஸ்பர் ரூட், டென்னிஸ் தரவரிசையில் 15-வது இடத்தில் இருந்து 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

Madrid

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top