அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீராங்கனை அனஹத் சிங் 2-வது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஸ்பிராட் சாம்பியன்ஸ் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 2-வது சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை அனஹத் சிங்கும், ஜப்பானின் சடோமி வத்தனாபேவும் மோதினர்.
இதில் வத்தனாபே 6-11, 6-11, 11-2, 11-8, 11-6 என்ற செட் கணக்கில் அனஹத் சிங்கை வீழ்த்தினார்.

Free stuff, you say? FB88free, my ears perked up! Gonna check out what freebies I can snag. Cheers! fb88free
FB88mg, haven’t tried this one before. Let’s see if it brings the goods. Time to spin those reels! fb88mg
FB88UnitedStates, betting across the pond, eh? Wonder if they got the same footy odds…time to investigate! fb88unitedstates