ஐசிசி ஆடவர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘சி’ பிரிவில் இரு முறை சாம்பியன்களான மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்துடன் இத்தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி குறித்த ஒரு பார்வை…
மேற்கு இந்தியத் தீவுகள் அணி கடந்த 2012 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. ஆனால் அதன் பின்னர் அந்த அணி ஒரு முறைகூட அரை இறுதியை எட்டவில்லை.
2024-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றிலேயே வெளியேறியது ஏமாற்றமளித்திருந்தாலும், டேரன் சமி பயிற்சியாளராக உள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணியை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது.
ஷிம்ரன் ஹெட்மயர் சரியான நேரத்தில் பார்முக்கு திரும்பி உள்ளார். சமீபத்தில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடர்களில் அவர், சிறப்பாக செயல்பட்டு இருந்தார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் ஷாய் ஹோப் சதம் விளாசியிருந்தார். டாப் ஆர்டரில் பிரண்டன் கிங்கும் அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர். சுழற்பந்து வீச்சில் அகீல் ஹொசைன் பலம் சேர்க்கக்கூடும்.
அணி விவரம்:
ஷாய் ஹோப் (கேப்டன்), ஷிம்ரன் ஹெட்மயர், ஜான்சன் சார்லஸ், ராஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டு, ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன், ஷமர் ஜோசப், பிரண்டன் கிங், குடகேஷ் மோட்டி, ரோவ்மேன் பவல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு, குவென்டின் சாம்ப்சன், ஜெய்டன் சீல்ஸ், ரோமாரியோ ஷெப்பர்டு.
மோதல் விவரம்:



Just tải luk888 and give it a whirl. Worth the small investment if you want the full experience, especially if you’re after some entertainment. Check it out at tải luk888
Hey all, tried lucky king.vip the other week. Registration was smooth and the selection of games kept me entertained for a while. Worth a visit if you’re bored. lucky king.vip
Heard about Playtime recently and giving it a try. Seems like a fun way to spend some spare time. Definitely worth checking out: playtime
I’ve tried a few platforms lately and this one really stands out for its speed and reliability. The interface is super smooth. Highly recommend vnwinwin88 to everyone!
The app version is just perfect. I can play anywhere and the loading time is almost zero. Very convenient for daily gaming! jili666app
Perfect for local players! The bonuses are generous and the site loads quickly even on mobile data. Glad I found jilibet019philippines.