Vihan

விஹான் விளாசலில் இந்​திய யு-19 அணி வெற்றி

யு-19 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் சிக்ஸ் சுற்​றில் இந்​திய அணி நேற்று ஜிம்பாப்வேயுடன் மோதி​யது. புல​வாயோ நகரில் நடைபெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த இந்​திய அணி 50 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 352 ரன்​கள் குவித்​தது. துணை கேப்​ட​னான விஹான் மல்​கோத்ரா 107 பந்​துகளில், 7 பவுண்​டரி​களு​டன் 109 ரன்​கள் விளாசி அசத்தி​னார்.

வைபவ் சூர்​ய​வன்ஷி 30 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 52 ரன்​களும், விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான அபிக்​யான் குண்டு 62 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 5 பவுண்​டரி​களு​டன் 61ரன்​களும் சேர்த்​தனர்.

353 ரன்​கள் இலக்​குடன் பேட் செய் ஜிம்​பாப்வே அணி 37.4 ஓவர்​களில் 148 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இந்​திய அணி தரப்​பில் உத்​தவ் மோகன், ஆயுஷ் மாத்ரே ஆகியோர் தலா 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர்.

204 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இந்​திய அணிக்கு இது ஹாட்​ரிக் வெற்​றி​யாக அமைந்​தது. இதன் மூலம் இந்​திய அணி 6 புள்​ளி​களு​டன் குரூப் 2-ல் முதலிடத்தில்​ உள்​ளது.

3 thoughts on “விஹான் விளாசலில் இந்​திய யு-19 அணி வெற்றி”

  1. Finally found a place that doesn’t lag during big wins. Great variety of games and the customer support is top notch. Check out krevos168 if you want a fair gaming experience.

  2. Finally found a platform that actually pays out on time. The variety of games is impressive and the interface is super intuitive. Check out phcg777 if you want some real action.

  3. Really impressed with the variety of games available here. It is super easy to navigate and the interface feels very smooth on mobile. Highly recommend vn778win to everyone.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top