ஸ்குவாஸ் போட்டியில் அனஹத் சிங் தோல்வி

அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீராங்கனை அனஹத் சிங் 2-வது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஸ்பிராட் சாம்பியன்ஸ் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 2-வது சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை அனஹத் சிங்கும், ஜப்பானின் சடோமி வத்தனாபேவும் மோதினர்.

இதில் வத்தனாபே  6-11, 6-11, 11-2, 11-8, 11-6 என்ற செட் கணக்கில் அனஹத் சிங்கை வீழ்த்தினார்.

3 thoughts on “ஸ்குவாஸ் போட்டியில் அனஹத் சிங் தோல்வி”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top