Djokovic 2

100வது பட்டம் பெற்று சாதிப்பாரா ஜோகோவிச்


மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஹார்ட் ராக் ஸ்டேடியத்தில் நடந்த அரையிறுதியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவுக்கு எதிராக செர்பியாவின் நோவக் ஜோகோவிச் வெற்றியைக் கொண்டாடினார்.

இதன் மூலம் 100 -வது பட்டம் பெறும் இலக்கை நோக்கி முன்னேறி உள்ளார். இதற்கு முன் ஜிம்மி கார்னர் 107 பட்டமும், ரோஜர் பெடரர் 103 பட்டமும் வென்றுள்ளனர்.

Djokovic

மியாமி ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்றால் அந்த வரிசையில்ஜோகோவிச்சும் இணைந்து 100-வது பட்டம் பெறுவார். ஒலிம்பிக் பட்டம் அவருக்கு 99-வது வெற்றி கோப்பை ஆகும்.

இதுபற்றி ஜெகோவிச் கூறுகையில்,99-வது பட்டமான ஒலிம்பிக்கிற்குப் பிறகு, நான் விளையாடும் ஒவ்வொரு போட்டியும் 100-வது பட்டத்தை நோக்கியே போகிறது, என்னால் அதைச் சாதிக்க முடியவில்லை. ஞாயிற்றுக்கிழமை , நான் நிச்சயம் செல்வேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top