படங்கள் : குஜராத் டைட்டன்ஸ் தீவிர பயிற்சிBy RAMJEE / 13/03/2025 ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் 22-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். gujarat titans