ipl 2025 banner

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2025‘ : முழு அணிகளின் பட்டியல் இதோ…

சென்னை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் 2025’ திருவிழா வரும் 22-ம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 22-ம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் இந்தத் தொடரில் கலந்துகொள்ளும் 10 அணிகளில் இடம் பெறுள்ள வீரர்கள் யார்?, காயம் காரணமாக விலகிய வீரர்களுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள மாற்று வீரர்கள் அடங்கிய முழு லிஸ்ட் இதோ…

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, மதீஷா பதிரனா, நூர் அகமது, ரவிச்சந்திரன் அஸ்வின், டேவன் கான்வே, சையத் கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், சாம் கரன், ஷேக் ரஷீத், அன்சுல் கம்போஜ், முகேஷ் சவுத்ரி, தீபக் ஹூடா, குர்ஜன்பிரீத் சிங், நேதன் எல்லிஸ், ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ணன் கோஷ், ஷ்ரேயாஸ் கோபால், வன்ஷ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த்.

டெல்லி கேபிடல்ஸ்:

கே.எல்.ராகுல், ஜேக் பிரேசர்-மெக்கர்க், கருண் நாயர், அபிஷேக் போரெல், டிரிஸ்டின் ஸ்டப்ஸ், அக்சர் படேல், குல்தீப் யாதவ், நடராஜன், மிட்செல் ஸ்டார்க், சமீர் ரிஸ்வி, அசுதோஷ் சர்மா, மோஹித் சர்மா, ஃபாஃப் டு பிளெசிஸ், முகேஷ் குமார், தர்ஷன் நல்கண்டே, விப்ராஜ் நிகம், துஷ்மந்தா சமீரா, டோனோவன் ஃபெரைரா, அஜய் மண்டல், மன்வந்த் குமார், திரிபுராணா விஜய், மாதவ் திவாரி.

விலகிய வீரர்: ஹாரி புரூக்.

குஜராத் டைட்டன்ஸ்:

ஷுப்மன் கில் (கேப்டன்), ஜாஸ் பட்லர், சாய் சுதர்ஷன், ஷாருக் கான், காகிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், நிஷாந்த் சிந்து, மஹிபால் லோம்ரோர், குமார் குஷாக்ரா, அனுஜ் ராவத், மானவ் சுதார், வாஷிங்டன் சுந்தர், ஜெரால்ட் கோட்ஸி, முகமது அர்ஷத் கான், குர்நூர் சிங் பிரார், ஷெர்பேன் ரூதர்போர்டு, ஆர்.சாய் கிஷோர், இஷாந்த் சர்மா, ஜெயந்த் யாதவ், கிளென் பிலிப்ஸ், கரீம் ஜனத், குல்வந்த் கெஜ்ரோலியா.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ரிங்கு சிங், குயிண்டன் டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ், அங்க்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர், ரமன்தீப் சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், அன்ரிச் நோர்க்கியா, ஹர்ஷித் ராணா, சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா, மயங்க் மார்கண்டே, ரோவ்மன் பாவெல், மணீஷ் பாண்டே, ஸ்பென்சர் ஜான்சன், லவ்னித் சிசோடியா, அனுகுல் ராய், மொயீன் அலி. உம்ரான் மாலிக்.

காயமடைந்துள்ள வீரர்: உம்ரான் மாலிக்

மும்பை இந்தியன்ஸ்:

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ட்ரெண்ட் போல்ட், நமன் திர், ராபின் மின்ஸ், கரண் சர்மா, ரியான் ரிக்கெல்டன், தீபக் சாஹர், வில் ஜாக்ஸ், அஸ்வனி குமார், மிட்செல் சாண்ட்னர், ரீஸ் டாப்லி, ஸ்ரீஜித் கிருஷ்ணன், ராஜ் அங்கத் பாவா, வெங்கட் சத்யநாராயண ராஜு, பெவோன் ஜேக்கப்ஸ், அர்ஜுன் டெண்டுல்கர், விக்னேஷ் புத்தூர்.

காயமடைந்த வீரர்களுக்கு பதில்: காயமடைந்த அல்லா கசன்ஃபர், லிசாத் வில்லியம்ஸ் ஆகியோருக்கு பதிலாக முஜீப் உர் ரஹ்மான், கார்பின் போஸ்க் சேர்க்கப்பட்டுள்ளனர்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் :

ரிஷப் பந்த் (கேப்டன்), டேவிட் மில்லர், எய்டன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ், அவேஷ் கான், மயங்க் யாதவ், மொஹ்சின் கான், ரவி பிஸ்னோய், அப்துல் சமத், ஆர்யன் ஜுயல், ஆகாஷ் தீப், ஹிம்மத் சிங், எம்.சித்தார்த், திக்வேஷ் சிங், ஷாபாஸ் அகமது, ஆகாஷ் சிங், ஷமர் ஜோசப், பிரின்ஸ் யாதவ், யுவராஜ் சவுத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அர்ஷின் குல்கர்னி, மேத்யூ ப்ரீட்ஸ்கே.

காயமடைந்த வீரர்கள்: மிட்செல் மார்ஷ், மயங்க் யாதவ்.

பஞ்சாப் கிங்ஸ் :

ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), யுவேவேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், மார்கஸ்

ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், பிரப்சிம்ரன் சிங், ஹர்பிரீத் பிரார், விஜயகுமார் வைஷாக், யாஷ் தாக்கூர், மார்கோ யான்சன், ஜோஷ் இங்லிஸ், லாக்கி பெர்குசன், அஸ்மதுல்லா ஒமர்சாய், ஹர்னூர் பன்னு, குல்தீப் சென், பிரியான்ஷ் ஆர்யா, ஆரோன் ஹார்டி, முஷீர் கான், சூர்யான்ஷ் ஷெட்ஜ், சேவியர் பார்ட்லெட், பைலா அவினாஷ், பிரவீன் துபே, நேஹல் வதேரா.

காயமடைந்த வீரர்: லாக்கி பெர்குசன்.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரெல், ஷிம்ரன் ஹெட்மயர், சந்தீப் சர்மா, ஜோஃப்ரா ஆர்ச்சர், வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்சனா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா சிங், நிதிஷ் ராணா, துஷார் தேஷ்பாண்டே, ஷுபம் துபே, யுத்வீர் சரக், ஃபசல் ஃபரூக்கி, வைபவ் சூர்யவன்ஷி, க்வெனா மபாகா, குணால் ரத்தோர், அசோக் சர்மா.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

ரஜத் படிதார் (கேப்டன்), விராட் கோலி, யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட், பில் சால்ட், ஜிதேஷ் ஷர்மா, லியாம் லிவிங்ஸ்டன், ரசிக் தார், சுயாஷ் சர்மா, கிருனல் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், நுவான் துஷாரா, மனோஜ் பண்டேஜ், ஜேக்கப் பெத்தேல், தேவ்தத் படிக்கல், ஸ்வஸ்திக் சிகாரா, லுங்கி நிகிடி, அபிநந்தன் சிங், மோஹித் ராதி.

காயமடைந்த வீரர்: ஜோஷ் ஹேசில்வுட்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்:

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் ரெட்டி, இஷான் கிஷன், முகமது ஷமி, ஹர்ஷால் படேல், ராகுல் சாஹர், ஆடம் ஜம்பா, அதர்வா டைட், அபினவ் மனோகர், சிமர்ஜீத் சிங், ஜீஷன் அன்சாரி, ஜெய்தேவ் உனத்கட், கமிந்து மெண்டிஸ், அனிகெட் வர்மா, எஷான் மலிங்கா, சச்சின் பேபி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top