Surya Aditya

குதிரையேற்ற போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் சூர்யா ஆதித்யா

சென்னை

ஈரானின் தெஹ்ரான் நகரில் கடந்த 2-ம் தேதி அன்று ஆசிய குதிரையேற்றக் கூட்டமைப்பு சார்பில் போட்டி நடைபெற்றது. இதில் ஜம்பிங் இன்டர்நேஷனல் இளம் ரைடர்ஸ் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த சூர்யா ஆதித்யா 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

தமிழகத்தைச் சேர்ந்த சூர்யா ஆதித்யா சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் பி.டெக். 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

WhatsApp Image 2025 05 06 at 4.05.09 PM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top