Hokcey

ஹாக்கியில் எஸ்ஆர்எம் அசத்தல்

சென்னை

ஆடவருக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டியை எஸ்எஸ்ஒஎஸ் ஹாக்கி அகாடமி சங்ககிரியில் மே 16 முதல் 18-ம் தேதி வரை நடத்தியது. இதில் சென்னை காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அணி இறுதிப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் கோரா ஹாக்கி கிளப் அணியை வீழ்த்தியது. எஸ்ஆர்எம் அணியை சேர்ந்த அபிஷேக் தொடர் நாயகனாக தேர்வானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top