ஜெனீவா
செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஏடிபி தொடர்களில் 100-வது பட்டம் வென்று சாதனை படைத்தார்.
சுவிட்சர்லந்தின் ஜெனீவா நகரில் ஜெனீவா ஒபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முன்னணி நட்சத்திர வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், போட்டித் தரவரிசையில் 31-வது இடத்தில் உள்ள போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸுடன் மோதினார்.
இதில் உலகத் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள ஜோகோவிச் 5-7, 7-6(2), 7-6(2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். ஏடிபி டூர் மட்டத்தில் ஜோகோவிச் கைப்பற்றிய 100-வது பட்டம் இதுவாகும்.

இதன் மூலம் ஒபன் எராவில் ஏடிபி தொடர்களில் 100 பட்டங்களை வென்ற முதல் செர்பிய வீரர் என்ற சாதனையை படைத்தார் ஜோகோவிச்.
உலக அரங்கில் 100 பட்டங்களை வென்ற 3-வது வீரர் ஜோகோவிச் ஆவார். இதற்கு முன்னர் ஜிம்மி கார்னர்ஸ் 109 பட்டங்களையும், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 103 பட்டங்களையும் வென்றிருந்தனர்.
Tour-Level Title Leaders (Open Era)
| Player | Titles |
| Jimmy Connors | 109 |
| Roger Federer | 103 |
| Novak Djokovic | 100 |
| Ivan Lendl | 94 |
| Rafael Nadal | 92 |


Hey guys, just wanted to shout out helppagebahigo! Found their FAQ super helpful. Seriously saved me a headache. Check it out if you’re on Bahigo and need a hand. helppagebahigo
Anyone else having trouble logging into Matbet? I used information from matbetongirisi and it worked like a charm! Solid resource. matbetongirisi
So, been checking out Bettvile for Matbet updates. Seems legit and up-to-date. Good shout if you’re trying to stay in the loop. Cheers! bettvilematbet