அதோ… இதோ… என்று கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகி, ஐபிஎல் 18வது சீசன் ஆரம்பிக்க இன்னும் 48 மணி நேரம் தான் இருக்கு. சாம்பியன் பட்டத்துக்கான போரில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்களும் அசெம்பிளாகி கோப்பையுடன் உற்சாகமாக போஸ் கொடுத்தாச்சு.
கோப்பையுடன் கேப்டன்கள்:
இதுக்கப்புறம் எல்லாமே ஆக்ஷன் தான். ரொம்ப உக்கிரமாக இருக்கும்! ஃபிரெண்ட்லியான சூழலில் தளபதிகள் புன்னகையோடு காட்சியளிக்கும் வீடியோ, ஐபிஎல் X வலைத்தள பக்கத்தில் வெளியாகி ட்ரெண்ட் அடித்துக் கொண்டிருக்கிறது.
ஜஸ்ட் நியூ நேயர்களுக்காக இதோ அந்த வீடியோ பதிவு…