இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (UTT) சீசன் 6 போட்டிகள் இன்று (மே 31) அகமதாபாத்தில் உள்ள EKA அரங்கில் பிரம்மாண்டமாக தொடங்கிறது. தொடக்க நாளில் 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான டெம்போ கோவா சேலஞ்சர்ஸ் அணி, அகமதாபாத் எஸ்ஜி பைப்பர்ஸை எதிர்கொள்கிறது.
முன்னதாக மாலை 5 மணி அளவில் நடைபெறும் ஆட்டத்தில் சீசன் 2 வெற்றியாளரான தபாங் டெல்லி டிடிசி, ஸ்ரீஜா அகுலா தலைமையிலான ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியை தொடக்க ஆட்டத்தில் சந்திக்கிறது. இந்த சீசனில் 8 அணிகள் 23 டைகளில் போட்டியிட உள்ளன.
இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6 அட்டவணை
மே 31 – ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் v தபாங் டெல்லி டி.டி.சி. – மாலை 5 மணி
மே 31 – அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் v டெம்போ கோவா சேலஞ்சர்ஸ் – இரவு 7.30 மணி
ஜூன் 1 – யு மும்பா டிடி v பிபிஜி புனே ஜாகுவார்ஸ் – மாலை 5 மணி
ஜூன் 2 – சென்னை லயன்ஸ் v கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ் – மாலை 5 மணி
ஜூன் 2 – யு மும்பா டிடி v அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் – இரவு 7.30 மணி
ஜூன் 3 – ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் v சென்னை லயன்ஸ் – மாலை 5 மணி
ஜூன் 4 – தபாங் டெல்லி டி.டி.சி. v டெம்போ கோவா சேலஞ்சர்ஸ் – மாலை 5 மணி
ஜூன் 4 – பிபிஜி புனே ஜாகுவார்ஸ் v கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ் – இரவு 7.30 மணி
ஜூன் 5 – ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் v U மும்பா டிடி – மாலை 5 மணி
ஜூன் 5 – சென்னை லயன்ஸ் v அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் – இரவு 7.30 மணி
ஜூன் 6 – பிபிஜி புனே ஜாகுவார்ஸ் v டெம்போ கோவா சேலஞ்சர்ஸ் – மாலை 5 மணி
ஜூன் 6 – தபாங் டெல்லி டி.டி.சி. v கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ் – இரவு 7.30 மணி
ஜூன் 7 – ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் v அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் – மாலை 5 மணி
ஜூன் 7 – யு மும்பா டிடி v சென்னை லயன்ஸ் – இரவு 7.30 மணி
ஜூன் 8 – டெம்போ கோவா சேலஞ்சர்ஸ் v கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ் – மாலை 5 மணி
ஜூன் 8 – தபாங் டெல்லி டி.டி.சி. v பிபிஜி புனே ஜாகுவார்ஸ் – இரவு 7.30 மணி
ஜூன் 9 – சென்னை லயன்ஸ் v டெம்போ கோவா சேலஞ்சர்ஸ் – இரவு 7.30 மணி
ஜூன் 10 – அகமதாபாத் SG பைபர்ஸ் v கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ் – இரவு 7.30 மணி
ஜூன் 11 – ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் v பிபிஜி புனே ஜாகுவார்ஸ் இரவு 7.30 மணி
ஜூன் 12 – யு மும்பா டிடி v தபாங் டெல்லி டி.டி.சி. இரவு 7.30 மணி
ஜூன் 13 – அணி 1 v அணி 4 – இரவு 7.30 மணி
ஜூன் 14 – அணி 2 v அணி 3 – இரவு 7.30 மணி
ஜூன் 15 – இறுதி போட்டி அரை இறுதி 1 வெற்றியாளர் v அரை இறுதி 2 வெற்றியாளர் – இரவு 7.30 மணி