Bopanna

டென்னிஸ் தரவரிசையில் போபண்ணா சரிவு

புதுடெல்லி

சர்வதேச டென்னிஸ் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல் 63 இடங்களை இழந்து 233-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா 20 இடங்களை இழந்து 53-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த 15 வருடங்களில் ரோகன் போபண்ணா டாப் 50-ல் இடம் பெறால் இருப்பது இதுவே முதன்முறையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top