ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று முன்தினம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.
நாளை (மார்ச் 1-ம் தேதி) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, இரு முறை சாம்பியனான மே.இ.தீவுகளை எதிர்கொள்கிறது. இது இரு அணிகளுக்குமே சூப்பர் 8 சுற்றில் கடைசி ஆட்டம் ஆகும்.
இந்த சுற்றில் இரு அணிகளும் தலா 2 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் தலா 2 புள்ளிகளை பெற்றுள்ளன. இதனால் கொல்கத்தா போட்டியில் வெற்றியை வசப்படுத்தும் அணியே அரை இறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் கூறியதாவது:
மே.இ.தீவுகள் அணி முற்றிலும் மாறுபட்ட சவால்களை வழங்கும். அவர்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அவர்களின் பேட்ஸ்மேன்கள் சிறந்த ஃபார்மில் உள்ளனர்.
அவர்களின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். அவர்கள் எதிரணியின் தவறுகளை பயன்படுத்திக் கொண்டு சரியான நேரத்தில் தாக்குதல் ஆட்டம் தொடுப்பார்கள்.
மே.இ.தீவுகள் அணியின் பேட்டிங் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவுக்கு ஒரு நல்ல திட்டம் தேவைப்படும். அவர்களின் பேட்ஸ்மேன்கள் முதல் பந்திலிருந்தே அடிக்கத் தொடங்குவார்கள். அவர்கள், காத்திருக்க மாட்டார்கள். இவ்வாறு சுனில் கவாஸ்கர் கூறினார்.


The excitement here is on another level. I love how diverse the game library is. I will definitely keep coming back to bet2888game.
I’ve been playing here for a few weeks and the payouts are surprisingly fast. Definitely one of my new favorite spots to hang out and win. Check it out at phjlj555
I really love how smooth this app runs on my phone. The games load quickly and the interface is super easy to navigate. Definitely my go-to spot for a quick game break. Check out 49betapp
Solid platform with a great variety of games. I appreciate how the mobile version works perfectly without lagging. I’ll be sticking with idunsur138 for a while.
Just hit a decent win today! The graphics are top notch and the customer service team is very helpful. Give krb29win a try if you feel lucky.
The withdrawal process is incredibly quick which is all I care about. No stress and no long waiting times. Just perfect. bdng88withd