ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஜம்மு-காஷ்மீர் அணி கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதையடுத்து ஜம்மு-காஷ்மீர் அணிக்கு முதல்வர் அப்துல்லா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், ”கோப்பையை வென்று சாதனை படைத்த ஜம்மு-காஷ்மீர் அணி வீரர்களை மனம் உவந்து பாராட்டுகிறேன். அவர்களது வரலாற்றுச் சாதனை வெற்றியால் ஜம்மு-காஷ்மீர் முழுவதும் உத்வேகத்தாலும், பெருமையாலும் நிரம்பியுள்ளது. சாம்பியன் பட்டம் வென்ற அணியினருக்கு பரிசாக ரூ.2 கோடி ரொக்க பரிசு வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.


Had a bit of trouble with other sites but the login process here is a breeze. Everything works perfectly on my mobile phone. Check out smjililogin if you want a hassle free start.
I’ve been trying out a few sites lately and this one really stands out. The payouts are fast and the interface is super smooth. Definitely giving vnvipwinvin777vin777 a go for my nightly sessions!
I feel like I have a lot of luck whenever I play on this site. The rewards are generous and the community is great. Try pklucky22
I’ve been looking for a reliable way to access my account and this site is a lifesaver. Super fast loading and very intuitive interface. Highly recommend phx777link to everyone here!
Best platform I’ve used in the Philippines so far. The games are exciting and it feels very fair. Highly recommend giving phjljl2 a try if you love winning.