ஐசிசி ஆடவர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘பி’ பிரிவில் முனனாள் சாம்பியன்களான ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் ஓமன், அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் இலங்கை அணி குறித்த ஒரு பார்வை…
2014-ம் ஆண்டு சாம்பியனான இலங்கை அணி இம்முறை ஆல்ரவுண்டரான தசன் ஷனகா தலைமையில் களமிறங்குகிறது. இலங்கை அணி டி 20 உலகக் கோப்பையில் முதல் 5 தொடர்களில் 3 முறை இறுதிப் போட்டியிலும், ஒரு முறை அரை இறுதிப் போட்டியிலும் கால்பதித்து இருந்தது.
எனினும் கடந்த 10 ஆண்டுகளில் அந்த அணி வெற்றிகளை பெற தடுமாறி வருகிறது. 2024-ம் ஆண்டு தொடரில் இலங்கை அணி லீக் சுற்றில் தென் ஆப்பிரிக்கா, வங்கதேசத்திடம் தோல்வி அடைந்து வெளியேறியது. டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் இலங்கை அணியின் மோசமான செயல் திறனாக அது அமைந்திருந்தது.
இம்முறை அந்த அணி தனது பெரும்பாலான ஆட்டங்களை சொந்த மண்ணில் விளையாடுவது சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் வனிந்து ஹசரங்கா, பதிரனா, துஷ்மந்தா சமீரா வலுவாக திகழ்கின்றனர். பேட்டிங்கில் பதும் நிஷங்கா, அனுபவம் வாய்ந்த குஷால் மெண்டிஸ் பலம் சேர்க்கக்கூடும்.
அணி விவரம்:
தசுன் ஷனக (கேப்டன்), பதும் நிசங்கா, கமில் மிஷாரா, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, சரித் அசலங்க, ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீரா, மதீஷ பதிரனா, எஷான் மலிங்கா.
மோதல் விவரம்:



Super easy to navigate and the registration process was a breeze. Really happy with the service at xgjililogin
If you are looking for a place with a huge range of betting options, this is it. Very transparent and easy to navigate. Visit miliarbetlogin.
The customer support is actually helpful which is rare these days. I had a small issue with my deposit and they sorted it in minutes. Give au8802com a go.
The VIP treatment here is the real deal. I feel valued as a player and the support team is always helpful. afunbetvip is where it’s at for serious players.
Really impressed with the bonuses they offer for new players. It gives you a great head start to explore the platform. Visit vn23vin for the best deals.