சாம்பியன்

41 வருடங்களுக்கு பிறகு டோட்டன்ஹாம் சாம்பியன்

 பில்பாவோ

 யுஇஎஃப்ஏ ஐரோப்பா லீக் கால்பந்து இறுதிப் போட்டியில் நேற்று ஸ்பெயினின் பில்பாவோ நகரில்  உள்ள சான் மாமஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் – மான்செஸ்டர் யூனைடெட் அணிகள் மோதின.

 இதில் 42-வது நிமிடத்தில் பிரென்னன் ஜான்சன் அடித்த கோல் காரணமாக டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

WhatsApp Image 2025 05 22 at 19.18.31

 ஐரோப்பா லீக்கில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் 41 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் கோப்பையை வென்றுள்ளது. கடைசியாக அந்த அணி 1984-ம் ஆண்டு பட்டம் வென்றிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top