PSG

சாம்பியன்ஸ் லீக்கில் பிஎஸ்ஜி சாம்பியன்

முனிச்


யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதிப் போட்டிக்கு, பிஎஸ்ஜி – இன்டர் மிலன் அணிகள் ஜெர்மனியின் முனிச் நகரில் மோதின. இதில் பிஎஸ்ஜி 5-0 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.

பிஎஸ்ஜி அணிக்காக டிசையர் டவ் 20, 63-வது நிமிடங்களில் 2 கோல்களும், அச்ரவ் ஹக்கிமி 12-வது நிமிடத்தில் ஒரு கோலும், கிவிச்சா வரட்ஸ்கீலியா 73-வது நிமிடத்தில் ஒரு கோலும், சென்னி மயுலு 86-வது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்து அசத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top