jasprith Bumrah

முதல் முறையாக 100 ரன்களை வாரிக்கொடுத்த ஜஸ்பிரீத் பும்ரா

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 358 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் 669 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா 33 ஓவர்களை வீசி 112 ரன்களை வழங்கி 2 விக்கெட்கள் கைப்பற்றினார். 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள பும்ரா, ஓர் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுப்பது இதுவே முதன்முறையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top