சிக்ஸர் மன்னர்கள்

ஐபிஎல் சிக்ஸர் மன்னர்களின் லிஸ்ட்

• சனத் ஜெயசூர்யா (மும்பை இந்தியன்ஸ்) – 31 சிக்ஸர்கள் (ஐபிஎல் 2008)

• ஆடம் கில்கிறிஸ்ட் (டெக்கான் சார்ஜர்ஸ்) – 29 சிக்ஸர்கள் (ஐபிஎல்2009)

• ராபின் உத்தப்பா (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) – 27 சிக்ஸர்கள் (ஐபிஎல் 2010)

• கிறிஸ் கெய்ல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) – 44 சிக்ஸர்கள் (ஐபிஎல் 2011)

• கிறிஸ் கெய்ல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) – 59 சிக்ஸர்கள் (ஐபிஎல் 2012)

• கிறிஸ் கெய்ல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) – 51 சிக்ஸர்கள் (ஐபிஎல் 2013)

• கிளென் மேக்ஸ்வெல் (பஞ்சாப் கிங்ஸ்) – 36 சிக்ஸர்கள் (ஐபிஎல் 2014)

• கிறிஸ் கெய்ல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) – 38 சிக்ஸர்கள் (ஐபிஎல் 2015) 

• கிறிஸ் கெய்ல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) – 38 சிக்ஸர்கள் (ஐபிஎல் 2015)

• விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) – 38 சிக்ஸர்கள் (ஐபிஎல் 2016)

• கிளென் மேக்ஸ்வெல் (பஞ்சாப் கிங்ஸ்) – 26 சிக்ஸர்கள் (ஐபிஎல் 2017)

• ரிஷப் பந்த் (டெல்லி கேபிடல்ஸ்) – 37 சிக்ஸர்கள் (ஐபிஎல் 2018)

• ஆந்த்ரே ரஸ்ஸல் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) – 52 சிக்ஸர்கள் (ஐபிஎல் 2019)

• இஷான் கிஷன் (மும்பை இந்தியன்ஸ்) – 30 சிக்ஸர்கள் (ஐபிஎல் 2020)

• கே.எல்.ராகுல் (பஞ்சாப் கிங்ஸ்) – 30 சிக்ஸர்கள் (ஐபிஎல் 2021) 

• ஜாஸ் பட்லர் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – 45 சிக்ஸர்கள் (ஐபிஎல் 2022)

• ஃபாஃப் டு பிளெசிஸ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) – 36 சிக்ஸர்கள் (ஐபிஎல் 2023)

• அபிஷேக் சர்மா (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) – 42 சிக்ஸர்கள் (ஐபிஎல் 2024)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top