Elavenil 2

வெண்கலம் சுட்டார் இளவேனில் வாலறிவன்

முனிச்

ஜெர்மனியின் முனிச் நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் 231.2 புள்ளிகள் குவித்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

சீனாவின் வாங் ஜிபெய் 252.7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கமும், கொரியாவின் குவான் யூன்ஜி 252.6 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top