anahat 2

வெண்கலம் வென்றார் அனஹத் சிங்

கெய்ரோ

எகிப்து நாட்டில் உள்ள கெய்ரோ நகரில் உலக ஸ்குவாஷ் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் அனஹத் சிங் 6-11, 12-14, 10-12 என்ற செட் கணக்கில் எகிப்தின் நதியன் எல்ஹம்மமியிடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கத்துடன் தொடரை நிறைவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top