Yuki Bhambri

ஜெனீவா ஓபனில் யுகி பாம்ப்ரி ஜோடி ஏமாற்றம்

ஜெனீவா

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள இந்தியாவின் யுகி பாம்ப்ரி, அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடி, ஜெர்மனியின் ஜேக்கப் ஷ்னைட்டர், மார்க் வால்னர் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் யுகி பாம்ப்ரி ஜோடி 6-7(3), 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top