ரோம்
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவு கால் இறுதி சுற்றில் அமெரிக்காவின் கோ கோ காஃப், ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவாவை எதிர்த்து விளையாடினார்.
இதில் கோ கோ காஃப் 6-4, 7-6 (5) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.