நெல்லை பிரண்ட்ஸ் கிளப்  சார்பில் ஏப்ரல் 28-ல் வாலிபால் பயிற்சி முகாம்


நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் ஆகவே இணைந்து 12 முதல் 17 வயதுக்குட்பட்ட பள்ளி சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான 41-வது இலவச கோடைகால வாலிபால் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த பயிற்சி முகாம் பயிற்சி வரும் ஏப்ரல் 28-ம் தேதி காலை 6.30 மணிக்கு சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ள  விருப்பமுள்ள மாணவ, மாணவிகள்  அன்றைய தினமே தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் செயலாளர் மற்றும் முகாம் ஒருங்கிணைப்பாளர் பி.ஜெகதீசனனை 9382207524 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top