புளோரிடா
அமெரிக்காவின் மத்திய புளோரிடா மாகாணத்தில் உலக கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 1 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் ஜோதி சுரேகா வெனாம், ரிஷப் யாதவ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. இறுதிப் போட்டியில் இந்திய ஜோடி 153-151 என்ற கணக்கில் சீன தைபேவின் ஹூவாங் ஐ ஜோயு, ஷென் ஷி லூன் ஜோடியை தோற்கடித்தது.

