அரையிறுதியில் அட்டகாச ஆட்டம் 7 சிக்சர் விளாசி ஆஸி.யை வெளியேற்றிய யுவராஜ் சிங்
இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா சர்வதேச மாஸ்டர்ஸ் டி20 லீக் என்ற கிரிக்கெட் தொடரானது முதல் சீசனாக தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, […]










